புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம்
பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம்
இந்த நாள் வரை நான் தந்ததோர்ப்பணம் (2) - குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
ஜெயஜெய பகவா - குருவே - ஜெயஜெய பகவா
ஜெயஜெய பகவா - கொடியே - ஜெயஜெய பகவா !
என்று தோன்றினை எனவே கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா குருவே தொழுதெழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஒங்கி உயந்திட (2) - குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
தியாகத்தின் உரு நீ,குருவே தூய்மையின் உரு நீ
தர்மம் காக்கும் போரில் சாட்சி ஆகி நின்றவன் நீ
தர்மம் காக்கவே நாங்கள் அணிதிரண்டுள்ளோம் (2) - அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
குருதி சிந்தியே விடுதலைக் கோட்டை கட்டினார் - அந்தக்
கோட்டை உச்சியில் அழகாய் உன்னை நாட்டினார்
உறுதி கொண்டோம் உலகரங்கில் உன்னை உயர்த்திட (2) - அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
( ஜெயஜெய பகவா )
செல்வத்தைத் தந்தேன் உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் (2) - குருவே

Punitha Nannalil - this songs with many other patroitic songs should be produced enmass
and made available in the market . What a soul stirring, inspiring, catchy, perennial song.
It should be played in all temples and houses and in all functions. If RSS undertakes that
I will my part.
It was so nice to hear this beautiful song after a long time. I used to sing this song with a corrupted lyrics in Sakha several years ago.
I have requested one of my Tamil friends to listen and write down the lyrics and she has kindly agreed to volunteer the task. I will post it here once I get it done.

Muthukumar | Jul 5 2017 - 06:16

Muthukumar | Jul 5 2017 - 06:15
I need this song lyrics please send to my mail quickly
karuppasamy | Nov 9 2016 - 01:44
THYAGARAYA NAGAR, CHENNAI.
AN AWAKENING OF MIND AND SOUL
balasubramanian | Jul 16 2015 - 09:59
i like this song very much..plz send it to me...
raj | Feb 22 2012 - 02:22
Namaste......I am Prakash swayamsevak from kerala
prakash.P.V. | Nov 7 2011 - 09:03
Punitha nannalil indru poojai seygirom,
Poojayagira nalla malargalaagirom,
Intha naalvarai naan thanthathorpanam, Guruve
Unthan paathathil indru naane arpanam.
Jaya jaya Bagavaa - Guruve - jaya jaya Bagavaa
Jaya jaya Bagavaa - Kodiye - Jaya jaya Bagavaa
Endru thondrinai enave kooravum iyalaa,
Thonmai vaainthavaa Guruve thozhuthezhugindrom
Entha naalum unthan pugazh Ongi uyarnthida - Guruve Unthan pathathil indru naane arpanam
(Jaya jaya Bagava)
Thyaagathin uru nee, Guruve thooimayin uru nee,
Dharmam kaakkum poril satshi aagi nindravanum nee,
Dharmam kaakkave naangal aNithirandullom - athanaal Unthan paathathil indru naane arpanam.
(Jaya jaya Bagava)
Kuruthi sinthiye viduthalai kOttai kattinaar- antha
KOttai uchiyil azhagaai unnai naattinaar
Uruthi kondom ulagarangil unnai uyarthida - athanaal unthan paathathil indru naane arpanam
(Jaya jaya Bagava)
Selvathai thanthen udalin uzhaippinai thanthen,
thiramai kazhamai kondunakke arpanam seythen,
Enna thanthapothum manam amaithiyatrathaal - Guruve unthan paathathil indru naane arpanam.
(Jaya jaya Bagava )
I would like any tamil swayamsevak to go through the lyrics and please correct if
there is any mistake
Anoop D | Jul 30 2011 - 06:41
Namaste!!!
i am Jithin From Kerala
Pls Follow Me On facebook And Orkut
On [email protected]
Jithin Rajasekharan | Jun 4 2011 - 17:09
Namasthe..
I am a swayamsevak from kerala, would you pls post the lyrics Punithanannalil
Anoop.T.C
[email protected]......
Anoop.t.c | Apr 24 2011 - 17:08
Punitha Nannalil - this songs with many other patroitic songs should be produced enmass
and made available in the market . What a soul stirring, inspiring, catchy, perennial song.
It should be played in all temples and houses and in all functions. If RSS undertakes that
I will my part.
C.Sugumar | Apr 1 2011 - 07:17
Dear comrades, Namaste!!!
It was so nice to hear this beautiful song after a long time. I used to sing this song with a corrupted lyrics in Sakha several years ago.
I have requested one of my Tamil friends to listen and write down the lyrics and she has kindly agreed to volunteer the task. I will post it here once I get it done.
Kind regards,
S. Vijayakumar, Velloothuruthy, Kottayam
[email protected]
S.Vijayakumar | Apr 24 2010 - 08:15
Please post the lyrics of the son Punitha Nannalil
adinadh | Sep 24 2008 - 00:53
Please post the lyrics of the son Punitha Nannalil ...
Anoop | Jul 24 2008 - 00:34
australia yes site england see watch usa joke black cube kitchen yes
englandseewa | Sep 24 2008 - 04:57
deliver go go england tom keyboard yahoo green speed juicy this
mailyahoorig | Sep 24 2008 - 04:57
Hi
Thirty years ago I was singing this song with L Ganesan in Madurai.
Thanks for bringing the memory of those sweet old days back.
swami
London
swaminathan | Apr 13 2008 - 19:44
mr swaminathan where you are now?
please give yr email id to chat directly
i am from madurai / retired AGM/BSNL
now madurai vibhag karyavagh
PALANICHAMY T | Mar 14 2010 - 15:06
Dear Swami Sir,
I am a swayamsevak from kerala .. i liked this song very much ... would you please post the lyrics
Anoop | Jul 24 2008 - 11:29
Dear Anoop,
I will either post the lyrics here or scrap it to you.
Muthuramaswamy | Jul 24 2008 - 16:11
Post new comment