I HAD UPLOADED, AGAIN I AM UPLOADING NOW.
எங்கள் மண்ணிது எங்கள் வானம்
ஹிந்துஸ்த்தானமிது ஹிந்துவின் பூமியிது
யுகா யுக யுகமாக நாம் இங்கு வளர்ந்தோம்
பல்வகை வளத்தை இங்கு குவித்தோம்
.பொன் மாய பூமி என்றே உலகோர்
பாடித்துத்திட ஓங்கி உயர்ந்தோம்
வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி
கரங்கள் சிவந்தனவே
உள்ளம் மகிழ்ந்ததுவே. (எங்கள்)
தாய் நாடிது நம் தந்தையர் நாடு
தர்மம் வாழும் கர்ம பூமியாம்
பாருக்கெல்லாம் நல்வழிக்காட்ட
பரமன் படைத்த மங்கல பூமி
அனுதினம் இதனைப் போற்றி வணங்கும்
அன்பர்களாகி டுவோம்
பக்தர்களாகிடுவோம் . (எங்கள்)
நல்லோர் இங்கு பிறந்திட ஏங்கும்
நிகரில்லா நன்னாடு சமைத்தோம்
த்யாகம் யோகம் தூய்மை பயின்றோம்
மாசுகளில்லா பண்பு வளர்த்தோம்
புனிதர் வாழும் புண்ணிய பூமி
புவியில் இணையுண்டோ ?
இதற்கோர் ஈடுண்டோ ? (எங்கள்)
வாளில் ஒரு கை மறுகை ஏரில்
வாயில் பாரத தேவியின் கீதம்
இறைவன் நாமம் நெஞ்சில் வாழும்
செய்தொழிலெல்லாம் வழிபாடாகும்
மக்கள் துயரம் துன்பம் துடைக்கும்
தொண்டுகள் செய்திடுவோம்
பிறவிப்பயன் பெறுவோம் (எங்கள்)
need its Lyrics in Tamil
and want song Hindukal tayagam hindustanam idu hindukal ketiya kovilada
VInod Kumar | Apr 27 2017 - 05:42
I HAD UPLOADED, AGAIN I AM UPLOADING NOW.
எங்கள் மண்ணிது எங்கள் வானம்
ஹிந்துஸ்த்தானமிது ஹிந்துவின் பூமியிது
யுகா யுக யுகமாக நாம் இங்கு வளர்ந்தோம்
பல்வகை வளத்தை இங்கு குவித்தோம்
.பொன் மாய பூமி என்றே உலகோர்
பாடித்துத்திட ஓங்கி உயர்ந்தோம்
வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி
கரங்கள் சிவந்தனவே
உள்ளம் மகிழ்ந்ததுவே. (எங்கள்)
தாய் நாடிது நம் தந்தையர் நாடு
தர்மம் வாழும் கர்ம பூமியாம்
பாருக்கெல்லாம் நல்வழிக்காட்ட
பரமன் படைத்த மங்கல பூமி
அனுதினம் இதனைப் போற்றி வணங்கும்
அன்பர்களாகி டுவோம்
பக்தர்களாகிடுவோம் . (எங்கள்)
நல்லோர் இங்கு பிறந்திட ஏங்கும்
நிகரில்லா நன்னாடு சமைத்தோம்
த்யாகம் யோகம் தூய்மை பயின்றோம்
மாசுகளில்லா பண்பு வளர்த்தோம்
புனிதர் வாழும் புண்ணிய பூமி
புவியில் இணையுண்டோ ?
இதற்கோர் ஈடுண்டோ ? (எங்கள்)
வாளில் ஒரு கை மறுகை ஏரில்
வாயில் பாரத தேவியின் கீதம்
இறைவன் நாமம் நெஞ்சில் வாழும்
செய்தொழிலெல்லாம் வழிபாடாகும்
மக்கள் துயரம் துன்பம் துடைக்கும்
தொண்டுகள் செய்திடுவோம்
பிறவிப்பயன் பெறுவோம் (எங்கள்)
K R MOHAN KUMAR | Jan 12 2018 - 09:41
in this song supper
Anonymous | Jul 6 2016 - 01:43
Thanks for sharing this post and like it and will be suing on my facebook page.
Reagrs,
Kuldeep ( marketing manager at Lyrics Pendu
Kuldeep singh | May 7 2016 - 11:34
not download full songs i tray many more time please upload full songs.i like very munch this songs
theresh | Feb 24 2013 - 06:01
I want to playing notes for
this song
vinoth | Jul 5 2012 - 07:05
pls send d lyrics to my id. i like this song very much.
SUBHASHINI | Jun 8 2011 - 14:18
Engal mannithu
Engal vaanam
Hindussthaanamithu
Hinduvin Boomi ithu
yuga yugamai naam ingu piranthom
palvagai valaththai ingu kuviththom
ponmaya bhoomi yendre ulagoar
paadiththuthithida oongi yuyarnthom
vanthavarkellam vari vazhangi
karangal sivanthanavey
ullam magizhnthathuvey
......... Engal manithu.....
Balasubramanian | Aug 1 2011 - 01:47
Please send lyrics in English of the song Bengal mannithu engal vaanam.....
Dileep kandiruthy | Dec 23 2016 - 10:57
Bharath mathakki ja. vandhae madharam. jai bhavani veerasivaji.
Arun RSS | Jan 3 2015 - 16:50
if you display the lyrics it will be very useful to all the school and college going students.
thanks.
siva
Anonymous | Jul 2 2010 - 04:45
the lyrics can also be displayed which would be very useful.
Anonymous | Jan 24 2010 - 06:00
Such songs should be sung at the commencement of the Parliamentary session
Mahalingam | Feb 8 2009 - 12:30
Post new comment